/indian-express-tamil/media/media_files/rMmAr8trRP7AeZMXIie0.jpg)
Suja Varunee Shiva kumarr
‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான நடிகை சுஜா வருணி. சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவகுமாரை 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அத்வைத் என்ற மகன் உள்ளான். சமீபத்தில் சுஜா - சிவகுமார் தங்களின் 5வது திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடினர். அப்போது இருவரும் காதலித்த போது எடுத்த படங்களை தங்கள் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். அந்த போட்டோஸ்
Suja Varunee Shiva kumarr