/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-24.jpg)
sun tv anitha sampath marraige photos
sun tv anitha sampath marraige photos : தொலைக்காட்சிகளில் வரும் புது முகங்கள் சிலர் சம்மந்தமே இல்லாமல் திடீரென பிரபலமாவது உண்டு. சமூகவலைத்தளங்கள் முழுக்க மீம்ஸ் , ட்ரோல்ஸ் , டிக் டாக் , உள்ளிட்ட எல்லாவற்றிலும் திடீரென ஒரே நைட்டில் பிரபலமானவர்களுள் ஒருவர் செய்தி வாசிப்பாளினி அனிதா.
அனிதாவின் பவ்யமான அழகு தான் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்து புகழ் பெற்றார். அவ்வளவு தான் அடுத்தடுத்த இவரின் பேட்டிகள் யூடியூப்பில் ஹிட் அடிக்க தொடங்கியது.
இதற்கிடையில் கடந்த மாதம் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென அனிதா திருமணம் நடைபெற்றது. அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் மீம்ஸ் கிரியேட்டர்கள் கவலையில் மீம்ஸ்களை போட்டு இணையப் பயனாளர்கள்களின் கவனத்தை திருப்பினர். அந்த புகைப்படங்களை தான் இப்போது பார்க்க போகிறீர்கள்.
திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக செய்தி வாசித்த புகைப்படத்தை அனிதான் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார். அதனை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து இருந்தனர். காரணம் தாலி மிஸ்ஸிங் தான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.