Advertisment

வீடே மணக்கும்.. ஒரு முறை சுண்டைக்காய் வத்தக் குழம்பு இப்படி செய்யுங்க; செட்டிநாடு ஸ்டைல் ரெசிபி

செட்டிநாடு ஸ்டைல் சுண்டைக்காய் வத்தக் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Sundaik.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுவையான செட்டிநாடு ஸ்டைல்  சுண்டைக்காய் வத்தக் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையானவை 

வெந்தயம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு – 10
சாம்பார் வெங்காயம் – 10
வர மிளகாய் – 4
மிளகாய்த் தூள் –  தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
புளிக் கரைசல் – எலுமிச்சை அளவு
நெய் – சிறிதளவு
நல்லெண்ணெய் – சிறிதளவு
காய்ந்த சுண்டைக்காய் (வத்தல்) – சிறிதளவு

செய்முறை 

முதலில் கடாய் வைத்து நெய் ஊற்றி சுண்டைக்காய் சேர்த்த வதக்கி கொள்ளவும். மற்றொரு கடாய் வைத்து நல்லெண்ணெய் விட்டுகடுகு, வெந்தயம், சோம்பு, சீரகம், பூண்டு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி புளிக்கரைசல், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலக மிதந்து வந்ததும் மிதமான தீயில் வைக்கவும். இப்போது வறுத்த சுண்டைகாய் வத்தலை போட்டுக் கலக்கி இறக்கவும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment