Advertisment

இளஞ்சிவப்பு சந்திரன் அழகில் மயங்கிய உலகம்... புகைப்படத் தொகுப்பு!

இந்த மூன்று நாட்களில் இயல்பை காட்டிலும் 14% பெரிதாகவும், 30% அதிக வெளிச்சத்துடன் நிலா காணப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Super Pink Moon 2020 photo gallery

Super Pink Moon 2020 photo gallery

Super Pink Moon 2020 photo gallery of moon appeared in different parts of the world : வானில் ஒரு அதிசயமாக நிகழ்வது நிலவின் பௌர்ணமியும், அமாவசையும், கிரகணங்களும் தான். வானிலை நிகழ்வுகளை ரசிக்கும் மக்களுக்காகவே வானிலை அதிசயங்கள் திங்கள் கிழமை துவங்கி மூன்று நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. சூப்பர் பிங் மூன் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு மூலம் நிலா பூமிக்கு மிகவும் அருகில் பயணிக்கும். மேலும் இந்த மூன்று நாட்களில் இயல்பை காட்டிலும் 14% பெரிதாகவும், 30% அதிக வெளிச்சத்துடன் நிலா காணப்படும்.

Advertisment

 இது தொடர்பான லைவ் அப்டேட்டை ஆங்கிலத்தில் படிக்க

மியான்மர்

Super Pink Moon 2020 photo gallery மியான்மர் நாட்டில் இளஞ்சிவப்பு நிறத்தில் சுடரும் நிலா . புகைப்படத்தை எடுத்தவர் AP Photo/Aung Shine Oo

இங்கிலாந்து

Super Pink Moon 2020 photo gallery இங்கிலாந்தின் லண்டனில் தோன்றிய அழகான இளஞ்சிவப்பு சந்திரன். நிலவினை மிகவும் அருகில் காணக்கூடிய இடமாக அமைந்திருக்கிறது லண்டன். நேற்று இயல்பைக் காட்டிலும் நிலா மிகவும் பெரிதாக தோன்றிய காட்சி AP Photo/Alberto Pezzali

ஏதென்ஸ்

Super Pink Moon 2020 photo gallery ஏதென்ஸ் நகரில் இருந்து 50 மைல்களுக்கு அப்பால் இருக்கும் அப்பலோ ஆலயத்திற்கு மேல் அழகாக தோன்றியிருக்கும் நிலா. புகைப்படம் : Petros Giannakouris

ரஷ்யா

Super Pink Moon 2020 photo gallery

ரஷ்யாவின், மாஸ்கோவில் இருக்கும் தேவாலயத்தின் சிலுவைக்கு பின்னாள் மறைந்திரு மர்மமாய் பார்க்கும் நிலா. புகைப்படம் - AP Photo/Alexander Zemlianichenko

சான் ஃப்ரான்சிஸ்கோ

Super Pink Moon 2020 photo gallery

அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோவில் இருக்கும் பாலத்தின் அருகே தோன்றிய அழகு நிலா. புகைப்படம் : Bloomberg

பெர்லின்

Super Pink Moon 2020 photo gallery ஜெர்மனியின் பெர்லினில் மிகவும் கம்பீரமாய் காட்சி அளிக்கும் சந்திரன். Photo : Bloomberg

ஃப்ளோரிடா

Super Pink Moon 2020 photo gallery அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் தம்பாவில் இன்று நிலா தோன்றிய காட்சி. புகைப்படம் : Steve Jerve

இந்தியாவில் இன்று காலை இந்த அதிசய நிகழ்வு நடந்தது. இதனை நீங்கள் தவறவிட்டிருந்தாலும் நாளை வரையில் நிலா மிகப்பெரியதாகவே காட்சியளிக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Supermoon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment