இந்த போட்டோவில் இருக்கும் 'குக் வித் கோமாளி' பிரபலம் யாருன்னு தெரியுதா?

தமிழகத்தில் பல ஆண்டுகளைக் கடந்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பல ஆண்டுகளைக் கடந்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

author-image
WebDesk
New Update
Super singer pooja

Super Singer Pooja

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் பல ஆண்டுகளைக் கடந்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Advertisment

குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பிரியங்கா போட்டியாளர்களிடம் பேசுவதை ஜாலியாக இருக்கும். இதில் போட்டியாளர்களின் பாடல்களை விட பிரியங்காவும், மாகாபாவும், சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தான் பார்வையாளர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

அதில் சூப்பர் சிங்கர் சினியர் சீசன் 9ல் பூஜா, டிஜே பிளாக் வைத்து இவர்கள் ரகளை செய்யும் வீடியோ இப்போதும் யூடியூபில் டிரென்டிங்.

Super singer Pooja Photo

Advertisment
Advertisements

தற்போது பூஜா, குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இப்போது பூஜா தன் தந்தையுடன் குழந்தை பருவ போட்டோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: