மொறு மொறு ஸ்வீட் போண்டா: செம்ம ருசியா இருக்கும்

ஒரு முறை இப்படி போண்டா செய்து சாப்பிடுங்க. செம்ம ருசியாக இருக்கும்.

ஒரு முறை இப்படி போண்டா செய்து சாப்பிடுங்க. செம்ம ருசியாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒரு முறை இப்படி போண்டா செய்து சாப்பிடுங்க. செம்ம ருசியாக இருக்கும்.

Advertisment

 தேவையான பொருட்கள்

2 நேந்திரம் பழம்

அரை கப் சர்க்கரை

Advertisment
Advertisements

3 ஏலக்காய் தூள்

சோடா உப்பு

உப்பு

கால் கப் ரவை

1 கப் கோதுமை மாவு

1 கைபிடி தேங்காய் நறுக்கியது

பொறிக்கும் அளவு எண்ணெய்

செய்முறை :  ஒரு மிக்ஸியில் பழத்தைச் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும், சர்க்கரை அரைத்தது, ஏலக்காய் தூள், சோடா உப்பு, ரவை, கோதுமை மாவு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளரவும். சிறிய அளவு தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து தேங்காய் நறுக்கியதை சேர்க்கவும். எண்ணெய்யை கொதிக்க வைக்க வேண்டும். அதில் , சிறிய உருண்டைகளாக மாற்றி எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: