தேங்காய் வைத்து இப்படி ஒரு ஸ்வீட்டானு ஷாக் ஆயிடுவீங்க: அவ்ளோ சுவையா இருக்கும்

தேங்காய் வைத்து சூப்பரான ஸ்வீட் ரெசிபி செய்ய முடியும். இதை நீங்கள் கடையில் வாங்குவதைவிட வீட்டில் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேங்காய் வைத்து சூப்பரான ஸ்வீட் ரெசிபி செய்ய முடியும். இதை நீங்கள் கடையில் வாங்குவதைவிட வீட்டில் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
sweet

தேங்காய் வைத்து சூப்பரான ஸ்வீட் ரெசிபி செய்ய முடியும். இதை நீங்கள் கடையில் வாங்குவதைவிட வீட்டில் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

2 தேங்காய்

2 ஸ்பூன் நெய்

Advertisment
Advertisements

ஒன்றரை கப் சர்க்கரை

கால் கப் பால்

ஏலக்காய் பொடி

செய்முறை: இரண்டு தேங்காய்யை துண்டுகளாக்கி, அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்ற வேண்டும். தொடர்ந்து துருவிய தேங்காய் சேர்த்து கிளர வேண்டும். நன்றாக வதக்கியதும், அதில் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை முழுவதுமாக உருகி தேங்காயுடன் கலந்தவுடன், அதில் ஏலக்காய் இடித்ததை சேர்க்கவும். தொடர்ந்து கால் கப் பால் சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும். சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும். தொடர்ந்து ஒரு தட்டில் நெய் தடவி, அதில் இந்த கலவையை கொட்ட வேண்டும். சம்மாக தட்டு முழுக்க பரப்பில் சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சிறிது நேரம் கழித்து தனியாக எடுத்து சாப்பிடலாம்.  

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: