Advertisment

விஜய் டிவி பிரபலத்திற்கு லாக்டவுன் திருமணம்... பயங்கர கியூட் தான்பா!

சின்னத்தம்பி சீரியல் ஸ்வேதா தனது காதலரை கரம் பிடித்தார்.

author-image
WebDesk
Sep 09, 2020 15:56 IST
swetha subramaniyan instagram vijay tv

swetha subramaniyan instagram vijay tv

swetha subramaniyan instagram vijay tv : விஜய் டிவி சீரியல் பிரபலம் ஸ்வேதா திருமணம் இனிதே நட்ந்து முடிந்தது. இந்த வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் படு வைரல்.

Advertisment

லாக்டவுன் திருமணம் என்பது வெள்ளித்திரை மட்டுமில்லை சின்னத்திரையில் அதிகம் ஆகிவிட்டது. செம்பருத்தி புகழ் கதிர், சூப்பர் சிங்கர் சாய் சரண் தொடர்ந்து இப்போது விஜய் டிவி சீரியல் புகழ், சின்னத்தம்பி சீரியல் ஸ்வேதா தனது காதலரை கரம் பிடித்தார்.

இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.இவருக்கு கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், செப் 6 ஆம் தேதி திருமணம் நடந்து முடித்துள்ளது. ஸ்வேதா மிகச் சிறந்த டான்ஸ்ரும் கூட. மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1, கனா காணும் காலங்களில் ஸ்வேதாவுக்கு ஏகப்பட்ட ரசரிகள். இவரின் திருமணத்திற்கு தற்போது சின்னத்திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment