எவர்கிரீன் ஃபேஷன்! தமன்னா 'பிளாக் பாடிகான் டிரெஸ்' எப்படி இருக்கு?

தமன்னா, இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் நடித்தபோது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

தமன்னா, இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் நடித்தபோது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Tamannaah Bhatia

Tamannaah Bhatia

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

இன்று நடிகை தமன்னா பிறந்தநாள்.

தமன்னாஇப்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். ஜெயிலர்படத்தில் அவர் ஆடிய காவாலாபாடல் சூப்பர் ஹிட்டானது. இப்போது இந்தி வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

தமன்னா, இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் நடித்தபோது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. தங்கள் காதலை இருவரும் வெளிப்படையாக அறிவித்துவிட்டனர்.

சமீபத்தில்மும்பையில் நடந்த GQ பெஸ்ட் டிரெஸ்டு விருதுகளுக்காக, டிசனைர் LaQuan Smith’s ஸ்பிரிங் சம்மர் 2023 கலெக்‌ஷனில் இருந்து கத்தரிப்பூ நிறத்தில் sequin கவுனில் தமன்னா அசத்தினார். low-cut back உடன் Halter neckline உடன் இந்த ஊதா கவுன் சீக்வின்களால் அலங்கரிக்கப்பட்டது.

அதற்குப் பொருத்தமாக pointed-toe heels, லேயர்டு டைமண்ட், கிரிஸ்கிராஸ் நெக்லெஸ், ஸ்மோக்கி ஐ மேக்கப், நியூட் லிப்ஸ்டிக், side-swept hairdo லுக் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது!

Advertisment
Advertisements

அதேபோல், ஜெயிலர் சக்சஸ் பார்டியில் Schiaparelli மற்றும் Alaïa டிசைனர் ஹவுஸின் கருப்பு நிற பாடிகான் டிரெஸ் அணிந்து, தமன்னா எப்போதும் போல் அசத்தினார்.

டர்டிள் நெக்லைன், ஃபுல் ஸ்லீவ்ஸ்.. அதனுடன் இந்த பாடிகான் டிரெஸின் ஹைலைட் இடுப்பு பகுதியில் பிளாக் லெதர் டீடெயில் தான்

இந்த உடைக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக, ஸ்டேட்மென்ட் கோல்டன் கம்மல், பிளாக் ஹீல்ஸ், நேர்த்தியான ஹேர் ஸ்டைல், நுட்பமான மேக்கப், அதில் நியூட் ஐ ஷேடோ, ஐலைனர், மஸ்காரா நிறைந்த கண்கள், ஃபெதர்டு ஐ பிரோஸ் மற்றும் நியூட் லிப் கலர் உடன் தமன்னா பார்க்க கிளாசிக் லுக்கில் இருந்தார்.

இங்கே பாருங்க

இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: