புளி சாறு கொஞ்சம்... குடித்தால் 7 முக்கிய நன்மைகள் இருக்கு பாஸ்

புளி சாறை நாம் குடித்தால் அதில் சில பயன்கள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட், மெக்னீஷியம் உள்ளது. இது உடல் எடை குறையவும், ரத்த குளுக்கோஸை  குறைக்கவும் உதவுகிறது.

புளி சாறை நாம் குடித்தால் அதில் சில பயன்கள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட், மெக்னீஷியம் உள்ளது. இது உடல் எடை குறையவும், ரத்த குளுக்கோஸை  குறைக்கவும் உதவுகிறது.

author-image
WebDesk
New Update
புளி சாறு

புளி சாறு

புளி சாறை நாம் குடித்தால் அதில் சில பயன்கள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட், மெக்னீஷியம் உள்ளது. இது உடல் எடை குறையவும், ரத்த குளுக்கோஸை  குறைக்கவும் உதவுகிறது.

Advertisment

புளி சாறில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகிறது. அடிபட்டால், அது குணமாக உதவுகிறது.

இதில் பி வைட்டமின் ஆன தைமின், ரிபோபிளாவின், நைசின் உள்ளது. மேலும் இதில் பொட்டாஷியம், மெக்னீஷியம், இரும்பு சத்து உள்ளது.

இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆனா, பாலிபினால்ஸ், பிளபாய்ட்ஸ் உள்ளது. இது செல்களை சேதத்திலிருந்து  காப்பாற்றுகிறது.

Advertisment
Advertisements

ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும். இதில் இருக்கும் கரையக் கூடிய நார்சத்து மலச்சிக்கலை குறைக்க உதவும். இந்நிலையில் இது கெட்ட கொலஸ்டரால் அளவை குறைக்கும், இதனால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும் அதிக நார்சத்து  மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால், இதய ஆரோக்கியமாக  இருக்கும்.

இதில் வீக்கத்திற்கு எதிரான காம்பவுண்டான பாலிபினால்ஸ், பையோ பிளாபாய்ட்ஸ்  உள்ளது. இது உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும். குறிப்பாக ஆர்தரடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குணமாக உதவும்.

இதில் அதிக மெக்னீஷியம் உள்ளது. எலும்புகளை உருவாக்குவதில், இதய துடிப்பும் சீராக்க உதவு செய்கிறது. இது ரத்த குளுக்கோஸ் அளவை குறைத்து சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்தும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: