New Update
தென் மாவட்ட பயணிகளுக்கு குட் நியூஸ்... தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் நீட்டிப்பு!
தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) சிறப்பு ரயில் (06035) ஜனவரி 03, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.20 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையம் சென்று சேரும்.
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news
Advertisment