/tamil-ie/media/media_files/uploads/2022/07/Nalini.jpg)
Actress Nalini Saree collection
நடிகை நளினி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான முகம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/80614009_158154745641946_1497696862251245732_n.jpg)
1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/81141141_132816648192728_7983139005966952831_n.jpg)
மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/81708971_2551824391721206_1264794727133349391_n.jpg)
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/118465701_205245011012760_5834146100630395466_n.jpg)
இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/118628188_2707266426197387_3224289676058414430_n.jpg)
ஆனால், இவர்களின் உறவு நீண்டகாலம் நீடிக்கவில்லை. இருவரும் பரஸ்பரமாக விவகாரத்து செய்து கொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/118702088_3190603147702723_4399266353378266828_n.jpg)
இப்போது நளினி, டி.வி சீரியல்களில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/161342511_492981398744946_8400834130080149095_n.jpg)
இந்நிலையில் நளினி ஒருமுறை எஸ்.எஸ். மியூசிக் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/nalini-2.jpg)
அதில் தொகுப்பாளர் நளினியிடம் 365 நாளுக்கும், 365 புடவைகள் கட்டுவீங்கனு, உங்களை பத்தி நாங்க சுவாரசியமான விஷயம் கேள்விப்படோம். மொத்த உங்க வார்-டிரோப்ல எவ்வளவு புடவைகள் இருக்கு என கேட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/nalini-1.jpg)
அதுக்கு நளினி சிரித்தவாறே, வார்-டிரோப் இல்ல, ஒரு வீடு ஃபுல்லா புடவைகள் வச்சிருக்கேன் என்றார்.
இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.