நாம் உண்ணம் ஒவ்வொரு உணவிலும் ஒரு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களிலும் எண்ணிலடங்காத மருத்துவ பயன்கள் உள்ளன. அந்த வகையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு சமையல் ருசிக்கு மட்டுதமல்லாது மனித உடலுக்கு தேவையான பல மருத்துவ நன்மைகளை வழங்குகிறது.
ஒரு உணவை தயாரிக்கும் போது பெரும்பாலும் தயாரிப்பு நேரம் உண்மையான சமையல் நேரத்தை விட அதிகமான நேரம் ஆகிறது. இதனால் பலரும் சமையலறையில் இருக்கும் நேரத்தை மிச்சப்படுத்த பல வழிகளை தேடி எளிமையான சில உணவுகளை தயார் செய்கின்றனர். இதில் பூண்டு போன்ற சில பொருட்களை உறிப்பது என்பது பலருக்கும் சற்று சோர்வை ஏற்படுத்தும் வேலையாக உள்ளது. ஆனால் தற்போது எளிமையாக பூண்டை உறிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.
சமீபத்தில், சமையல்காரர் சரண்ஷ் கோயிலா பூண்டு உரிப்பதற்கு சில சூப்பர் எளிமையான முறைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த முறையில் பூண்டை எளிமையான நிறைய பூண்டின் அளவைப் பொறுத்தது என்றும் வெவ்வேறு அளவுகளுக்கு" வேலை செய்யும் என்று கூறி மூன்று முறைகளை பகிர்ந்துள்ளா. பகிர்ந்து கொண்டார்.
முறை 1: மைக்ரோவேவ் முழு பூண்டு 20 விநாடிகள். மேலே இருந்து நறுக்கி, நிறைய பூண்டுகளை ஒரே நேரத்தில் தோலுரித்து விடுங்கள். இருப்பினும், இந்த முறையில், தீங்கு என்னவென்றால், பூண்டு வெகவைத்த பதத்திற்கு, வந்துவிடும் இது சில உணவுகளுக்கு சேராமல் கோலம். ஆனால் பெரும்பாலும் வேகவைத்து பூண்டு சமையலுக்கு பயன்கிறது.
முறை 2: ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்த மிகவும் பிரபலமான முறை இது பூண்டை இரண்டு கிண்ணங்களில் அல்லது ஒரு காக்டெய்ல் ஷேக்கரில் அல்லது ஒரு மூடியுடன் ஒரு பெரிய ஜாடியில் போட்டு குலுக்கவும். ஈந்த முறையில் பெரிய பூண்டுகளிள் உள்ள தோல்கள் விரைவில் உறியும். ஆனால் இந்த முறை சிறியபூண்டுகளுக்கு பயன்படாது.
முறை 3: முழு பூண்டின் மேல் கத்தியை அழுத்தவும். அப்போது பூண்டு உடையும்போது அதில் உள்ள தோலை எளிதாக உறிக்கலாம்"இது அனைத்து சமையல் இடங்கிளிலும் பயன்படுத்தப்படும் முக்கியமான முறையாகும், இது சில பூண்டு உறிக்க மட்டுமே பயன்படும். அதிகமான பூண்டுகளை உறிக்க வேண்டும் என்றால் அது இந்த முறையில் கடினம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil