ருசியான காளான் சூப் சாப்பிடத்தயாரா?

Tasty Mushroom Soup, are your ready to have: காளான் இயற்கையாகவே சுவை மிகுந்தது. 100 கிராம் காளானில் 22 கிராம் கலோரிகள் இருக்கிறது. அதனால், சுவையான காளான் சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

By: October 20, 2019, 9:35:55 PM

Tasty Mushroom Soup, are your ready to have: காளான் இயற்கையாகவே சுவை மிகுந்தது. 100 கிராம் காளானில் 22 கிராம் கலோரிகள் இருக்கிறது.

அத்துடன் ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்து இருக்கிறது. எனவே காளானில் சுவையான சூப் தயாரித்து குடிக்கலாம்.

சிலர் காளானை உலர்த்தி பொடியாக்கியும் சில காபி, ஸ்மூத்தி போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர். மேலும் காளானை பாஸ்தா, பீட்சா, பஃப்ஸ், சூப் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.

காளான் சூப் ரெசிபியை பார்ப்போம்.

கிரீம் ஆஃப் காளான்:
காளான், சீரகம், ப்ரோக்கோலி, மிளகு மற்றும் உப்பு சேர்த்து செய்யப்படும் இந்த சூப்பை பிரஷர் குக்கரில் தயாரிக்கலாம்.

கிளியர் சூப்:
மிதமான சூட்டில், காளான் மற்றும் சில மூலிகை பொருட்களை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மழைக்காலத்தில் இந்த சூப் இதமாக இருக்கும்.

பாதாம் மற்றும் காளான் சூப்:
பாதாம்,ரீஃபைண்டு மாவு, பால், மற்றும் தண்ணீர். ஏற்கனவே வதக்கி வைத்த காளானை சேர்த்து சூப்பை தயாரிக்கலாம். இந்த சூப்பில் மிளகு தூள்,உப்பு, மற்றும் கிரீம் சேர்த்து குடிக்கலாம். இந்த சூப் ஆரோக்கியம் நிறைந்தது. மேலும் இது கெட்டியாகவும், கிரீமியாகவும் இருக்கும்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Tasty mushroom soup are your ready to have

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X