Advertisment

மொறு மொறு டீக் கடை இனிப்பு போண்டா: செய்வது ரொம்ப ஈசி

டீ கடை இனிப்பு போண்டா, இனி வீட்டிலயே செய்யலாம். ரொம்பவும் ஈசி ரெசிபிதான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
saee
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டீ கடை இனிப்பு போண்டா, இனி வீட்டிலயே செய்யலாம். ரொம்பவும் ஈசி ரெசிபிதான்.

Advertisment

 தேவையான பொருட்கள்

அரை கப் சர்க்கரை

3 ஏலக்காய்

கால் கப் பால்

கால் கப் எண்ணெய்

1 கப் மைதா மாவு

வறுத்த பச்சரி மாவு ஒரு ஸ்பூன்

ஒரு சிட்டிகை உப்பு

சிறிய அளவு தண்ணீர்

பொறிக்கும் அளவு எண்ணெய்

செய்முறை : ஒரு மிக்ஸியில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து அதில் கால் கப் காய்ச்சாத பால், எண்ணெய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் மைதா மாவு, வறுத்த பச்சரிசி மாவு ஆகியவற்றை கலந்துவிடவும். இதில் உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். 1 மணி நேரம் மாவை மூடி வைக்கவும். தொடர்ந்து இதை சிறு உருண்டைகளாக்கி, எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். பொறிக்கும்போது அடுப்பு மிதமான தீயில் வைக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment