New Update
/indian-express-tamil/media/media_files/BfjWX3W7OgdXjD6HCIpx.jpg)
Tejaswini Gowda
பிரபல சீரியல் நடிகை தேஜஸ்வினி கவுடா சமீபத்தில் தாவனி அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். நீங்கள் கோயில், குடும்பத்துடன் ஏதாவது விஷேசங்களுக்கு போறீர்கள் என்றால் இந்த தாவனி லுக் உங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்.
Tejaswini Gowda