New Update
/indian-express-tamil/media/media_files/DzF3Lzqum1ESMFQboCUf.jpg)
Tejaswini Gowda
சீரியல் நடிகை தேஜஸ்வினி கவுடா சமீபத்தில் டார்க் அன்ட் லைட் கிரீன் கலர் காம்பினேஷனில், ஆர்கன்சா தாவணி அணிந்து எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பலரை கவர்ந்தது. நீங்கள் கோயில், பண்டிகை காலங்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் அணிந்து கொள்ள இந்த தாவணி உங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும். இங்கே பாருங்க
Tejaswini Gowda