New Update
/indian-express-tamil/media/media_files/bD6uL684NFBju7HGgecU.jpg)
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
இளநீர் நன்னாரி ஜூஸ் செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வழுக்கை உள்ள இளநீர் – 2
நன்னாரி சிரப் – 4 டீஸ்பூன்
சர்க்கரை – 4 டீஸ்பூன்
செய்முறை
இளநீர் வழுக்கையை மிக்சியில் போட்டு அரைக்கவும். அடுத்து அத்துடன் நன்னாரி சிரப் சேர்க்கவும். பின்னர் இளநீருடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அனைத்தையும் கலந்து மிக்சியில் ஜூஸ் அடிக்கவும். அடுத்து ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து சுவையாக பரிமாறவும்.
Advertisment
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.