Advertisment

எண்ணெய் மணக்கும் தக்காளி தொக்கு: செய்வதும் ஈசிதான்

தக்காளி தொக்கு, இப்படி செய்யுங்க. ரொம்ப சுவையான ரெசிபி.

author-image
WebDesk
New Update
sdaa

தக்காளி தொக்கு, இப்படி செய்யுங்க. ரொம்ப சுவையான ரெசிபி

Advertisment

 

தேவையான பொருட்கள்

 

1 டீஸ்பூன் கடுகு

 

1 டீஸ்பூன் வெந்தயம்

 

3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

 

கால் கிலோ பெரிய வெங்காயம்

 

கால் கிலோ தக்காளி

 

கால் டீஸ்பூன் உப்பு

 

50 கிராம் அளவு புளி

 

2 டீஸ்பூன் மிளகாய் தூள்

 

15 பூண்டு

 

நல்லெண்ணை 3 ஸ்பூன்

 

கடுகு

 

சீரகம்

 

4 வத்தல்

 

பெருங்காயத் தூள்

 

கருவேப்பிலை ஒரு கொத்து

 

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுக்க வேண்டும். குக்கரில் எண்ணெய் சேர்த்து, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். வெங்காயத்தில் உப்பு சேர்த்து வதக்கவும். குக்கரில் 3 விசில் விட்டு எடுக்கவும். தொடர்ந்து அதை அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து அதில் மிளகாய் பொடி, பூண்டு சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை ஊற்றி, அதில்  கடுகு, சீரகம், வத்தல் சேர்த்து வதக்கவும். இதில் அரைத்த விழுதை சேர்க்கவும். தொடர்ந்து இதில் உப்பு சேர்த்து கிளரவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment