என்னதான் மேக்-அப் போட்டாலும் இது மிகவும் முக்கியம் - தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா பியூட்டி டிப்ஸ்!

Thamizhum Saraswathiyum Nakshatra Beauty Skincare Tips Tamil News மேக் அப் போடுவதற்கு 6 பொருள்கள் தேவை என்றால், அதனை அகற்றிய பிறகு 10 பொருள்கள் தேவை.

Thamizhum Saraswathiyum Nakshatra Beauty Skincare Tips Tamil News மேக் அப் போடுவதற்கு 6 பொருள்கள் தேவை என்றால், அதனை அகற்றிய பிறகு 10 பொருள்கள் தேவை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thamizhum Saraswathiyum Nakshatra Beauty Skincare Tips Tamil News

Thamizhum Saraswathiyum Nakshatra Beauty Skincare Tips Tamil News

Thamizhum Saraswathiyum Nakshatra Beauty Skincare Tips Tamil News : நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் நாயகி, லட்சுமி ஸ்டோர்ஸ் எனப் பல சீரியல்களிலும் நடித்து பல ரசிகர்களை ஈர்த்திருக்கிறார் நக்ஷத்ரா நாகேஷ். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் தொகுப்பாளர் தீபக் உடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் நக்ஷத்ரா, சரும பராமரிப்பு வழிமுறைகளைப் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
publive-image

"மேக்-அப் போட்டால் சருமத்தில் உள்ள குறைபாடுகளை மறைக்க முடியும் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், என்னதான் மேக்-அப் போட்டாலும் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இல்லையென்றால், நீங்கள் போடும் மேக்-அப்பும் உங்களுக்கு செட் ஆகாது. வெயில், மழை, மாசு என இத்தனை விஷயங்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அதே அளவிற்குக் கடின உழைப்பையும் போட்டால்தான் ஆரோக்கியமான சருமத்தைப் பெற முடியும்.

publive-image
Advertisment
Advertisements

நானும் மற்ற பெண்களைப் போலவே ஏராளமான சரும பராமரிப்பு காணொளிகள் மற்றும் அழகுக் குறிப்புகளைத் தேடித் தேடி பார்ப்பேன். வரிசையில் நம்மை நாம் எப்போதுமே ஹைட்ரேட் செய்துகொண்டே இருப்பது அவசியம். அதாவது தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும். நான் தினமும் இளநீர் நிறைய குடிப்பேன். மேக் அப் போடுவதற்கு 6 பொருள்கள் தேவை என்றால், அதனை அகற்றிய பிறகு 10 பொருள்கள் தேவை. சரும பராமரிப்பு என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.

publive-image

மேக்-அப் அகற்ற எண்ணெய் பேஸ்டு க்ளென்சர், பிறகு நீர் கன்டென்ட் உள்ள க்ளென்சர், ஃபேஸ் வாஷ், டோனர், சீரம், எனக்கு சருமம் போதுமான அளவு மாய்ஸ்ச்சர் கிடைக்கவில்லை என்கிற உணர்வு இருந்துகொண்டே இருக்கும் அதனால், இரண்டு மாய்ஸ்ச்சரைஸர் உபயோகிப்பேன், பிறகு சன் ஸ்க்ரீன், லிப் பாம், ஐ க்ரீம் என 10 பொருள்கள் உபயோகிக்கிறேன். இதனை தினமும் செய்வதனால்தான் சருமம் இந்த அளவிற்கு இருக்கிறது".

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Nakshathra

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: