சொன்னாப் போதாது… தயிர் வடை இப்படிச் செய்யணும்!

Street Food Recipes: பொதுமுடக்க கட்டத்தில் பல உணவுக் கடைகள் திறந்திருந்தாலும், சுத்திகரிப்பு மற்றும் சுகாதார கவலைகளால் நம்மால் இந்த ஸ்ட்ரீட் உணவுகளை சுவைக்க முடியாமல் இருக்கிறது.

Dahi vada recipe, Thayir Vadai Recipe
தயிர் வடை ரெசிப்பி

Thayir Vadai Video: டெல்லியின் ஸ்ட்ரீட் ஃபுட்களை யாராலும் வெறுக்க முடியாது. பல்லே பப்படம் முதல் அற்புதமான கோல் கெப்பே வரை, டெல்லியின் ஸ்ட்ரீட் ஃபுட்கள் அனைத்தும் நம்மை எச்சில் ஊற வைக்கும். ஆனால் இந்த பூட்டுதலில் மிகவும் மிஸ் பண்ணக் கூடிய விஷயமாகவும் உள்ளது. பொதுமுடக்க கட்டத்தில் பல உணவுக் கடைகள் திறந்திருந்தாலும், சுத்திகரிப்பு மற்றும் சுகாதார கவலைகளால் நம்மால் இந்த ஸ்ட்ரீட் உணவுகளை சுவைக்க முடியாமல் இருக்கிறது. இதற்கு என்ன வழி என யோசிக்கிறீர்களா? ஈஸியான சில உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

சென்னைக்கு இன்று வயது 381: சில முக்கிய இடங்கள் இங்கே!

அந்த வகையில் செஃப் அமிர்தா ரைச்சந்த் சமீபத்தில் தயிர் வடை ரெசிப்பியை எளிய முறையில் செய்வது குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டார்.

தேவையானப் பொருட்கள்

வடைக்கு…

1 கப் – உளுந்து (2-3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்)

உப்பு –  சுவைக்கேற்ப

ஒரு சிட்டிகை – சமையல் சோடா

எண்ணெய்

 

View this post on Instagram

 

Alright so this time on popular demand for #ServdByAmrita here’s one of India’s most loved chaat/snack recipes! @tanvi_somani This one’s for you and all those who have been asking me for an easy recipe of #dahiwada for a while now! ????Do try and let me know your feedback ???? Dahi Bhalla/ Dahi Wada Ingredients For The Bhalla Urad dal( without skin soaked in water for 2-3hours ) – 1cup Salt – to taste Baking soda – a pinch Oil – for deep frying For the Dahi Mixture Curd – 2cups Sugar -2 tsp Salt – a pinch Jeera powder – 2 tsp Red chilli powder – as per taste Tamarind chutney – 1 tbsp Mint chutney – 1 tbsp Finely chopped coriander leaves – for garnish Method Heat oil in a deep pan. Wash the soaked urad dal well & drain all the water. Grind in a mixer-grinder to get a thick consistency using minimal water if needed. Add salt & baking soda to the batter & mix well. Wet your palms & start making balls out of the mixture & immediately add into hot oil to fry the vadas on medium flame. Fry till they turn golden brown; remove, cool slightly & soak the fried wadas in cold water for 10-15 mins. Once all the wadas are ready, remove from the water, press them with the help of your palms so that the water gets squeezed out. Store in the fridge or freezer depending on when you want to eat them. When ready to serve, add curd to a mixing bowl & season with salt. Add the other dry masala powders. Add sugar & mix well with the help of a whisk till the sugar gets dissolved & all the masalas are well amalgamated with the curd. Now place the wadas in a serving bowl, pour the curd mixture on them. Add some tamarind & green chutney with the help of a spoon & serve chilled, garnished with freshly chopped coriander leaves. #chefandbeyond #beingamrita #recipes #healthyisnotboring #healthyfood #mummykamagic #snacks #chaat

A post shared by Chef Amrita Raichand (@amritaraichand) on

தயிர் கலவைக்கு

2 கப் – தயிர்

2 தேக்கரண்டி – சர்க்கரை

ஒரு சிட்டிகை – உப்பு

2 தேக்கரண்டி – சீரக தூள்

சிவப்பு மிளகாய் தூள் – சுவைக்கு ஏற்ப

1 டீஸ்பூன் – புளி தண்ணீர்

1 டீஸ்பூன் – புதினா சட்னி

நன்கு நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

செய்முறை

*ஊறவைத்த உளுந்தை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.

* குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி தடிமனான நிலைத்தன்மையைப் பெற மிக்சர்-கிரைண்டரில் அரைக்கவும்.

* உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.

* உங்கள் உள்ளங்கைகளை ஈரமாக்கி, வடையை தட்டி உடனடியாக சூடான எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொரிக்கவும்.

* அவை பொன்னிறமாக மாறும் வரை காத்திருக்கவும். பின்னர் ஆறிய வடைகளை 10-15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும்.

* பிறகு அவற்றை தண்ணீரிலிருந்து அகற்றி, உங்கள் உள்ளங்கைகளில் வைத்து அழுத்தவும். இதனால் தண்ணீர் வெளியேற்றப்படும். நீங்கள் அவற்றை எப்போது சாப்பிட விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து குளிர்சாதன பெட்டியில் அல்லது ஃப்ரீஸரில் வைத்து விடவும்.

* பரிமாறும் போது, ஒரு கிண்ணத்தில் தயிர், உப்பு, மற்ற உலர் மசாலா பொடிகளை சேர்க்கவும்.

* சர்க்கரை கரைந்து, அனைத்து மசாலாக்களும் தயிருடன் நன்கு கலக்கும் வரை நன்கு கலக்கவும்.
* இப்போது வடைகளை பரிமாறும் பாத்திரத்தில் வைக்கவும், தயிர் கலவையை அதன் மீது ஊற்றவும்.

* ஒரு கரண்டியால் கொஞ்சம் புளி மற்றும் மிண்ட் சட்னியைச் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து பரிமாறவும்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thayir vadai recipe at home delhi street food dahi vada recipe video

Next Story
ஹெல்தி… செய்றது ரொம்ப ஈஸி: சாக்லெட் பனானா கேக்!Chocolate Banana Mug Cake Recipe
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com