New Update
ஒரு கிளாஸ் சிவப்பு ஒயினை விட 3 மடங்கு அதிகம் ஆன்டி ஆக்சிடென்ட்... திராட்சை கிடைச்சா மிஸ் பண்ணாதீங்க!
கிரேப்சில் அதிக ஆரோக்கியம் சார்ந்த சத்துக்கள் இருக்கிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் , வைட்டமின்ஸ், நார்சத்து உள்ளது. கிரேப்ஸ் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும், கொலஸ்ட்ரால் மற்றும் வீக்கத்திற்கு எதிராக செயல்படும்.
Advertisment