எச்சில் ஊறும் தேன் மிட்டாய்: வெறும் இட்லி மாவில் செய்யலாம்

இட்லி மாவு வைத்து தேன் மிட்டாய் செய்ய முடியும். இப்படி செய்து பாருங்க.

இட்லி மாவு வைத்து தேன் மிட்டாய் செய்ய முடியும். இப்படி செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
saed
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இட்லி மாவு வைத்து தேன் மிட்டாய் செய்ய முடியும். இப்படி செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

ஒரு கப் சர்க்கரை

1 கப் தண்ணீர்

Advertisment
Advertisements

இட்லி மாவு – 1 கப்

ஆரஞ்சு கலர் பவுடர்- கால் ஸ்பூன்

கால் ஸ்பூன் சமையல் சோடா

பொறிக்கும் அளவு எண்ணெய்

செய்முறை : ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கிளரவும். தொடர்ந்து ஒரு கம்பி பதம் வரும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து இட்லி மாவில் உப்பு, ஆரஞ்சு கலர் பொடி, சமையல் சோடா சேர்த்து கிளரவும். இதற்கு புளித்த மாவை பயன்படுத்தக் கூடாது. புதிதாக, அரைத்த மாவை பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து சிறிய உருண்டைகளாக எண்ணெய்யில் பொறித்தி எடுக்கவும். தொடர்ந்து இதை சீனி பாகில் சேர்க்கவும். 2 மணி நேரம் கழித்து, தேன் மிட்டாய் ரெடி.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: