/indian-express-tamil/media/media_files/6bMPm1122ocCau50HjQl.jpg)
Thiru karthigai deepam 2023 wishes
கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் பழக்கம் நமது தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகின்றது. அது சிவசக்தியாக இருந்து, இல்லத்தையே காத்தருளும் என்பது நம்பிக்கை.
தமிழகம் முழுவதும் திருக் கார்திகை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
இந்த நன்னாளில் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி மகிழ வண்ணமயமான திருக்கார்த்திகை வாழ்த்துகள், ஸ்டேட்டஸ், படங்கள்இங்கே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் சிறந்த ஆரோக்கியம், செல்வ செழிப்புடன் அருள்புரிவானாக.
விளக்குகளின் ஒளி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியின் பிரகாசத்தில் நிரப்பட்டும். இனிய திருக்கார்த்திகை வாழ்த்துகள்
May millions of lamps illuminate your life with endless joy, prosperity, health and wealth forever. Wishing you and your family a very happy Karthigai!
இந்த மங்களகரமான நாளில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்.. இனிய திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்
இறைவனின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்
இனிய திருக்கார்த்திகை வாழ்த்துகள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.