திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்து விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவில் நிர்வாகம் அறிவித்த முழு விவரம்: பிப்ரவரி 9- புரந்தரதாசர் ஆராதனோற்சவம், 10ம் தேதி திருக்கச்சிநம்பி உற்சவம் தொடக்கம், 14ம் தேதி வசந்த பஞ்சமி, 12ம் தேதி மினி பிரம்மோற்சவம், 19ம் தேதி திருக்கச்சிநம்பி சாத்துமுறை, 20ம் தேதி பீஷ்ம ஏகாதசி, 21ம் தேதி குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம், 24ம் தேதி குமாரதாரா தீர்த்த முக்கோடி உற்சவம், மக பவுர்ணமி கருடசேவை.
இந்த விழாக்கள் நடைபெற உள்ளது.