ரோஜா செடிக்கு இந்த மண் தான் பெஸ்ட்… இப்படி இயற்கை உரம் கொடுத்தா செடி பூரா பூக்கும்!
உங்கள் வீட்டில் வளர்க்கிற ரோஜா செடி நடும்போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறதா, சரியாக பூக்கவில்லையா, கவலையே படாதீர்கள், ரோஜா செடிக்கு இந்த மண் தான் பெஸ்ட், இப்படி இயற்கை உரம் கொடுத்தா செடி பூரா பூக்கும். அது என்ன மண், என்ன இயற்கை உரம் என்பதைப் பார்ப்போம்.

ரோஜா செடி நன்றாகத் துளிர் விட்டு செடி பூரா பூ பூப்பதற்கு பசுமைத் தோட்டக்கலை (Pasumai Thottakalai) என்ற யூடியூப் சேனலில் சில பயனுள்ள டிப்ஸ்களை வழங்கியுள்ளனர்.
உங்கள் வீட்டில் வளர்க்கிற ரோஜா செடி நடும்போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறதா, சரியாக பூக்கவில்லையா, கவலையே படாதீர்கள், ரோஜா செடிக்கு இந்த மண் தான் பெஸ்ட், இப்படி இயற்கை உரம் கொடுத்தா செடி பூரா பூக்கும். அது என்ன மண், என்ன இயற்கை உரம் என்பதைப் பார்ப்போம்.
Advertisment
ரோஜா பூவை யாருக்குத்தான் பிடிக்காது. அதனால், டபலரும் வீட்டில் ரோஜா செடி வளர்க்கிறார்கள். ஆனால், ரோஜா செடி வாங்கி நட்டால், சில நேரங்களில், ரோஜா செடி நடும்போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும், துளிர் விடாமல் இருக்கும், பூக்காமல் இருக்கும். அதனால், ரோஜா செடி நன்றாகத் துளிர் விட்டு செடி பூரா பூ பூப்பதற்கு பசுமைத் தோட்டக்கலை (Pasumai Thottakalai) என்ற யூடியூப் சேனலில் சில பயனுள்ள டிப்ஸ்களை வழங்கியுள்ளனர். அதை அப்படியே உங்களுக்கு இங்கே தருகிறோம்.
உங்கள் வீட்டில் வளர்க்கிற ரோஜா செடி நடும்போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறதா, சரியாக பூக்கவில்லையா, அப்படியென்றால், செடியில் ஏற்கெனவே பூத்து காய்ந்து இருக்கும் பூவை கட் பண்ணி நீக்குங்கள்.
Advertisment
Advertisements
ரோஜா செடிக்கு மண்புழு உரம் மற்றும் தொழு உரம் போட வேண்டும். இதுதான் ரோஜா செடிக்கு பெஸ்ட் இயற்கை உரம்.
ரோஜா செடி வளரும் பூந்தொட்டியில் அல்லது குரோ பேக்கில் ஈரம் தேங்காமல் இருக்க, செடியைச் சுற்றி ஒரு சின்ன ஸ்பூன் வைத்து கிளறிவிட வேண்டும்.
ரோஜா செடியை பூச்சிகள் தாக்காமல் இருக்க வேப்ப எண்ணெய் கரைசலை ஸ்பிரே செய்ய வேண்டும்.
அதுமட்டுமில்லாமல், வெங்காயத் தோல்களை மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்து அல்லது வீட்டிலேயே சேகரித்து, அதை இரவே தண்ணீரில் ஊறவையுங்கள். காலையில் அந்த வெங்காயத் தோல்களை ரோஜா செடிக்கு போடுங்கள். பிறகு, அந்த தண்ணீரை ரோஜா செடிகளுக்கு ஊற்றுங்கள்.
இப்படி செய்தால் ரோஜா செடி நன்றாகத் துளிர் விட்டு, செடி பூரா அழகாக பூக்கும். இந்த டிப்ஸை உங்கள் வீட்டில் உள்ள ரோஜா செடிகளுக்கு பயன்படுத்தி பாருங்கள்.