இந்த ஹோட்டல் ஸ்டைல் மொறு மொறு நெய் தோசையை வீட்டில் இருக்கும் குழம்பு மற்றும் சட்னி வகைகைகளுடன் சேர்த்து சுவைத்தல் செம டேஸ்டியா இருக்கும். எனினும், நம்முடைய வீடுகளில் நாம் சுடும் தோசை சில சமயங்களில் முறுகலாக வராது. முறுகலாக தோசை செய்ய சில டிப்ஸை தெரிந்துகொள்ளலாம்.
கிரிஸ்பிநெய்தோசைக்குமிகமுக்கியமானதுமாவுதான். தோசைக்கெனதனியாகமாவுஅரைக்கும்போதுஅரிசிமற்றும்உளுந்துஅளவைசரியாகஎடுத்துக்கொள்ளவேண்டும்.
முறுகலானதோசைசுடஇந்த 3 சீக்ரெட்ஸ்மிகமுக்கியம்ஆகும்.
அதில்முதலாவதுதோசைகல்லின்சூடு. கல்லின்சூட்டைசரியாககவனித்துவருவதுமுக்கியமானஒன்றாகும்.இரண்டாவதுகல்லில்கரண்டியால்ஊற்றும்மாவின்அளவு. கல்லில்எவ்வளவுகரண்டிமாவுஊற்றவேண்டும்என்பதைநினைவில்கொள்ளுதல்மிகமுக்கியம்ஆகும்.மூன்றாவதாக, மாவைமுடிந்தஅளவிற்குகல்லில்சுழற்றுவது.
கரண்டியால்நாம்சரியானஅளவுமாவைஎடுத்தபிறகுஅவற்றைநல்லகரண்டியைகொண்டுகல்லில்நன்குசுழற்றவேண்டும். அப்போதுநமக்குமொறுமொறுதோசைகிடைப்பதுநிச்சயம்.
மாவைநன்குசுழற்றியபிறகுநெய்யைஅதில்சேர்த்துஅதேமேலோட்டமாககரண்டியால்நாம்சுழற்றிதேய்க்கும்போதுநமக்குசுவைமிகுந்தமொறுமொறுதோசைகிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“