வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? உலகில் இதைவிட சிறந்த டிப்ஸ் இருக்க முடியாது!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tips for success

tips for success

'Go Back... Go back' என்று எத்தனை முறை விரட்டினாலும் கல்லு மாதிரி நிக்கணும். உன் முயற்சியில் இருந்து துளியும் பின் வாங்கிவிடக் கூடாது.

Advertisment

'உன்னை வீழ்த்துவது மட்டுமே எங்கள் இலக்கு' என்று உன் ஒட்டுமொத்த எதிரிகளும் அவர்களுக்குள் உள்ள பகைமையை மறந்து ஒன்று கூடினாலும் அப்படியே இரும்பு மாதிரி நிற்கணும்.

'செம்பருத்தி செடியில் கூட மலராது; உனக்கு வெற்றி கிடைக்கவே கிடைக்காது'-னு உன் காதருகே எவ்வளவு கதறினாலும் அப்படியே நிற்கணும்.

யாரும் கேள்வியே கேட்க முடியாத, கேட்கக் கூடாத, கேட்டாலும் பதில் சொல்லாத ஜென் நிலைக்கு செல்ல வேண்டுமெனில், உன்னை எவ்வளவு அடிச்சு கேள்விக் கேட்டாலும் திருவாரூர் தேர் மாதிரி அப்படியே நிற்கணும்.

Advertisment
Advertisements

இது எல்லாத்துக்கும் மேல 'ப்ரித்வி ஷா' மாதிரி ஒரு ஆள் உன் கூட நிக்கணும்!

இந்த ஐந்தும் இருந்தால், இந்த உலகில் மனிதனால் முடியாதது எதுவுமே இல்லை.

(பின் குறிப்பு - சத்தியமா இது யாரையும் குறிப்பிடுபவை அல்ல. ஒவ்வொருவரும் வாழக்கையில் வெற்றிப் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அளிக்கப்பட்ட டிப்ஸ். அவ்வளவே!)

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: