வானத்துல இருந்து வெள்ளம் கொட்டுச்சு.. தனித்தீவான பழைய காயல் கிராமம்
குறிப்பாக வெள்ளம் கடுமையாக பாதித்த பகுதிகளில் பழையகாயல் கிராமமும் ஒன்று. இங்கு இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலையில் வெள்ளம் முழுமையாக சூழ்ந்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த இடைவிடாத மழை காரணமாக, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
Advertisment
இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. உயிர்ச்சேதம், சொத்துகள் சேதம், பொருட்சேதம், பயிர்ச்சேதம், கால்நடைகள் சேதம்என பல வகைகளிலும் இந்த 2 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வெள்ளம்கடுமையாகபாதித்தபகுதிகளில்பழையகாயல்கிராமமும்ஒன்று. இங்குஇன்னும்இயல்புநிலைக்குதிரும்பமுடியாதநிலையில்வெள்ளம்முழுமையாகசூழ்ந்துள்ளது. தூத்துக்குடி- திருநெல்வேலிசெல்லும்பிரதானசாலையில்வெள்ளநீர்இன்னும்ஓடிக்கொண்டேஇருக்கிறது. இந்தசாலையில்செல்லமுடியாதசூழலில், 100க்கும்மேற்பட்டகிராமங்களுடன்தொடர்புமுற்றிலும்துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தகிராமங்களில்சிக்கித்தவிக்கும்பல்லாயிரகணக்கானமக்களின்நிலைமைஎன்னவென்றுதெரியவில்லை. மீட்பு படையினரால் கூட அவர்களை தொடர்பு கொள்வதில் கடும் சிக்கல் நிலவி வருகிறது. வெள்ளநீர்முழுவதும்வடிந்துசாலைஇயல்புநிலைக்குதிரும்பினால்மட்டுமேமறுபகுதிக்குசெல்லமுடியும். இங்குவிவசாயநிலங்கள்முழுவதுமாகசேதமடைந்துள்ளன.