today news in tamil : கேரள மாநிலத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்கு தமிழ்நாட்டிலும் கொண்டாட்டங்கள் அதிகம். முன்பெல்லாம் ஏரியாவுக்கு யாரோ ஒருவர் தான் ஓணம் கொண்டாடுவார்கள். அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை கேரளாவை சேர்ந்தவர்கள் மட்டுமில்லை இந்தியர்கள் அனைவருமே ஓணம் கொண்டாட துவங்கி விட்டனர்.
வித விதமாக ஃபோட்டோஸ் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துக் கொள்வது நண்பர்களுடன் ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுப்படுவது என ஒரே செலப்ரேஷன் தான். கல்லூரிகள், பள்ளிகள், வேலை செல்லும் இடங்களிலும் ஓணம் கொண்டாட்டங்கள் அதிகம் பரவி வருகின்றன.
தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் பாதி ஹீரோயின்கள் மலையாள இறக்குமதிகள் தான். கேரளா புடவையில் அவர்கள் கூடுதலாகவே அழகாக தெரிவார்கள். கொஞ்சம் லேட் என்றாலும் இந்த புகைப்படங்களை மிஸ் செய்யாமல் பார்த்து ரசிக்கலாம். சினிமா பிரபலங்களின் ஓணம் கொண்டாட்டம் சிறப்பு புகைப்படத் தொகுப்பு.
1. அனுபாமா:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/666-2.jpg)
2. யாஷிகா:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-14.jpg)
3. நிவேதா தாமஸ்:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-15.jpg)
4. ரம்யா சுப்ரமணியன்:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/DSC02610-19-827x1024.jpg)
5. விஜே தியா:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/666-3-767x1024.jpg)
6. மடோனா :
/tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-16-819x1024.jpg)
7. சாய் பல்லவி:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/666-4-815x1024.jpg)
இது தவிர மலையாள நடிகர் நடிகைகள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் சிறப்பு ஓணம் வாழ்த்துக்களையும் தனது ரசிகர்களுக்கு பகிர்ந்து இருந்தனர்.