கல்யாண வீட்டு தக்காளி ஜாம்: செய்வது ரொம்ப ஈசிதான்

கல்யாண வீட்டில் குறிப்பாக கிடைக்கும் தக்காளி ஜாம், இப்படி செய்து பாருங்க.

கல்யாண வீட்டில் குறிப்பாக கிடைக்கும் தக்காளி ஜாம், இப்படி செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sadasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கல்யாண வீட்டில் குறிப்பாக கிடைக்கும் தக்காளி ஜாம், இப்படி செய்து பாருங்க.

Advertisment

 தேவையான பொருட்கள்

4 தக்காளி

3 ஸ்பூன் நெய்

Advertisment
Advertisements

12 முந்திரி

10 திராட்சை

1 ½ கப் சர்க்கரை

தண்ணீர்

1 கப் நறுக்கிய பேரிச்சம்பழம்  

1 ஸ்பூன் ஏலக்காய் பவுடர்

செய்முறை : தக்காளியை தண்ணீரில் வேக வைத்துகொள்ள வேண்டும். அதை தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்துகொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து இதில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து பாகு ரெடி செய்யவும். சர்க்கரை கரைந்ததும், அதில் தக்காளி சேர்க்கவும். தொடர்ந்து சிறிய அளவு நெய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து சில நிமிடங்களில் பேரிச்சம்பழத்தை சேர்த்து கொள்வோம். நன்றாக ஜாம் பதம் வரும் வரை கிளரவும். தொடர்ந்து வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். தொடர்ந்து நெய் ஊற்றி கிளரவும். செம்ம சுவையான கல்யாண வீட்டு தக்காளி ஜாம் ரெடி.  

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: