பூரி முதல் இட்லி வரை, எல்லாத்துக்கும் ஒரே குருமா: சூப்பராக இருக்கும், ஈசி ரெசிபி!

ஒருமுறை தக்காளி குருமா இப்படி செய்து பாருங்க. செம்ம ருசியா இருக்கும். 10 நிமிடங்கள் வரை கொதிக்கவும். சுவையான தக்காளி குருமா ரெடி. இத வீட்ல ஈசியா ரெடி பண்ணலாம்.

ஒருமுறை தக்காளி குருமா இப்படி செய்து பாருங்க. செம்ம ருசியா இருக்கும். 10 நிமிடங்கள் வரை கொதிக்கவும். சுவையான தக்காளி குருமா ரெடி. இத வீட்ல ஈசியா ரெடி பண்ணலாம்.

author-image
WebDesk
New Update
aasae

தக்காளி குருமா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒருமுறை தக்காளி குருமா இப்படி செய்து பாருங்க. செம்ம ருசியா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

எண்ணெய்

சீரகம் 1 ஸ்பூன்

Advertisment
Advertisements

கடலை பருப்பு 1 ஸ்பூன்

4 பெரிய வெங்காயம் நறுக்கியது

கருவேப்பிலை

1 ஸ்பூன் இஞ்சி – பூண்டு பேஸ்ட்

3 பச்சை மிளகாய்

தக்காளி 4 நறுக்கியது

உப்பு

2 ஸ்பூன் மிளகாய் தூள்

2 ஸ்பூன் மல்லித் தூள்

1 ஸ்பூன் மஞ்சள் தூள்

அரை ஸ்பூன் கரம் மசாலா

அரை மூடி தேங்காய்

1 ஸ்பூன் சோம்பு

செய்முறை : எண்ணெய் உற்றி , சீரகம், கடலை பருப்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து வெங்காயம் சேர்க்கவும். கருவேப்பிலை சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து இஞ்சி – பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளரவும். தொடர்ந்து பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து கிளர வேண்டும். நன்றாக வதங்கியதும், மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து இதில் தேங்காய் – சோம்பு அரைத்ததை சேர்க்கவும். அரைக்கும் போது நன்றாக அரைத்துகொள்ள வேண்டும் .  10 நிமிடங்கள் வரை கொதிக்கவும். சுவையான தக்காளி குருமா ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chutney Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: