எண்ணெய் மணக்கும் தொக்கு: ரொம்ப ஈசி ரெசிபி

அசத்தும் தக்காளி தொக்கு. இப்படி செய்து பாருங்க.

அசத்தும் தக்காளி தொக்கு. இப்படி செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

அசத்தும் தக்காளி தொக்கு. இப்படி செய்து பாருங்க.  

தேவையானபொருட்கள்

1 டீஸ்பூன்கடுகு

1 டீஸ்பூன்வெந்தயம்

3 டேபிள்ஸ்பூன்எண்ணெய்

கால்கிலோபெரியவெங்காயம்

கால்டீஸ்பூன்உப்பு

50 கிராம்அளவுபுளி

2 டீஸ்பூன்மிளகாய்தூள்

15 பூண்டு

நல்லெண்ணை 3 ஸ்பூன்

கடுகு

சீரகம்

4 வத்தல்

பெருங்காயத்தூள்

கருவேப்பிலைஒருகொத்து

 செய்முறை: ஒருபாத்திரத்தில்கடுகு, வெந்தயம்சேர்த்துவறுக்கவேண்டும். குக்கரில்எண்ணெய்சேர்த்து, வெங்காயம்சேர்த்துவதக்கவேண்டும். அதில்தக்காளியைசேர்த்துவதக்கவும். வெங்காயத்தில்உப்புசேர்த்துவதக்கவும். குக்கரில் 3 விசில்விட்டுஎடுக்கவும். தொடர்ந்துஅதைஅரைத்துக்கொள்ளவும். தொடர்ந்துஅதில்மிளகாய்பொடி, பூண்டுசேர்த்துஅரைத்துகொள்ளவும். ஒருபாத்திரத்தில்நல்லெண்ணைஊற்றி, அதில்  கடுகு, சீரகம், வத்தல்சேர்த்துவதக்கவும். இதில்அரைத்தவிழுதைசேர்க்கவும். தொடர்ந்துஇதில்உப்புசேர்த்துகிளரவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: