Advertisment

உடலை சிலிர்க்க வைக்கும் இரட்டை தலை பாம்பு.. பரவும் வீடியோ!

இந்த பாம்பு  நகர்வது   பார்ப்பவர்களும்ம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உடலை சிலிர்க்க  வைக்கும் இரட்டை தலை பாம்பு.. பரவும் வீடியோ!

அமெரிக்காவில் இரட்டை தலைக் கொண்ட அதிசய பாம்பு  வன விலங்கு ஆய்வாளர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisment

இரட்டை தலை பாம்பு வீடியோ:

இரட்டை தலை மற்றும் ஐந்து தலை பாம்புகள் என்பது அவ்வளவு எளிதாக பார்த்திட முடியாது.  உயிரினங்கள் உலகம் அழியப்போகும் காலத்தில் வெளிவரும் என்று அமெரிக்க பழங்கதைகள் கூறுகின்றன.

வடகொரியா அமெரிக்காவை தாக்கும் என்ற சூழல் நிலவிவரும் வேளையில் இரட்டை தலை பாம்பு பிடிபட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக  விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஜீன்கள் வழக்கத்துக்கு மாறாக ஒன்றிணைவதால் இதுபோன்ற உயிரினங்கள் உருவாகின்றன என்று மிருகக்காட்சி சாலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  அமெரிகாவின் வர்ஜினா பகுதியில் பிடிக்கப்பட்ட இந்த பாம்பு  நகர்வது   பார்ப்பவர்களும்ம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment