வீட்டிலேயே எந்தவித கெமிக்கலும் இல்லாமல் 'அக்குள் கருமை நீங்க': இந்த டிரிக் யூஸ் பண்ணுங்க

ஷேவிங், பிளக்கிங் மற்றும் வாக்சிங் போன்ற காரணங்களால் கூட அக்குளில் கருமை வரலாம். இதனால் ஸ்லீவ்லெஸ் உடை அணிய சிலருக்கு அசவுகர்யமாக இருக்கலாம்.

ஷேவிங், பிளக்கிங் மற்றும் வாக்சிங் போன்ற காரணங்களால் கூட அக்குளில் கருமை வரலாம். இதனால் ஸ்லீவ்லெஸ் உடை அணிய சிலருக்கு அசவுகர்யமாக இருக்கலாம்.

author-image
WebDesk
New Update
underarm darkness

Underarm Darkness Remedy

கருமையான தோல் நிறம் உள்ளவர்கள், அவர்களின் தோலில்’ மெலனின் அல்லது மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அக்குள் கருமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சில டியோடரண்டுகள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம், மேலும் சருமம் கருமையாவதற்கும் வழிவகுக்கும்.

Advertisment

ஷேவிங், பிளக்கிங் மற்றும் வாக்சிங் போன்ற காரணங்களால் கூட அக்குளில் கருமை வரலாம். இதனால் ஸ்லீவ்லெஸ் உடை அணிய சிலருக்கு அசவுகர்யமாக இருக்கலாம்.

வீட்டிலேயே, எந்தவித கெமிக்கலும் இல்லாமல் அக்குள் கருமையை எவ்வாறு நீக்குவது?

எலுமிச்சையை, அக்குள் கருமையை நீக்க சிறந்த தீர்வாக பலரும் பரிந்துரைக்கின்றனர். இது பாக்டீரியா மற்றும் துர்நாற்றத்தை அழிக்கிறது.

Advertisment
Advertisements

எப்படி பயன்படுத்துவது?

lemon-peel

வாரத்திற்கு மூன்று முறை 

கொஞ்சம் தேய்த்து, 10 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் அக்குள்களை குளிர்ந்த நீரில் கழுவி, உலர்த்தி, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.

எலுமிச்சையின் அமிலத்தன்மை அக்குள் கருமை பகுதியை ஒளிரச் செய்து, தோலின் மேற்பரப்பில் இருந்து இறந்த செல்களை நீக்கி, தோலை எக்ஸ்ஃபாலியேட் செய்யும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: