வாழைத் தண்டில் இப்படியும் செய்யலாமா? சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரெடி

வாழைத் தண்டில் பஜ்ஜி செய்வது குறித்து பார்ப்போம்.

வாழைத் தண்டில் பஜ்ஜி செய்வது குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Beetroot recipes in tamil: how to make beetroot bajji recipe tamil

தேவையானவை

Advertisment

இளம் வாழைத்தண்டு வில்லைகள் – 15
உப்பு – சிறிது
பெருங்காயம் பொடி – சிறிது
ஓமம் – ¼ டீஸ்பூன்

ஊறவைத்து அரைக்க

அரிசி – 50 கிராம்,
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 50 கிராம்,
சிவப்பு மிளகாய் – 5,
எண்ணெய் – பொரிக்க.

Advertisment
Advertisements

செய்முறை

முதலில் அரிசி, பருப்பை எடுத்து பாத்திரத்ல் போட்டு தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு இதை அரைத்து எடுக்கவும். அடுத்து இந்த மாவு கலவையில் சிவப்பு மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், ஓமம் சேர்த்து கலக்கவும். 

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு வில்லைகளை அரைத்த மாவில் முக்கி எடுத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான புதுமையான வாழைத் தண்டு பஜ்ஜி ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: