New Update
/indian-express-tamil/media/media_files/VTYyCNNmKUR5aqM4P3gW.jpg)
Vaishnavi Sundar
பிரபல சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தர், சமீபத்தில் சிவப்பு, கருப்பு நிற காம்பினேஷனில் அனார்கலி குர்தா அணிந்து எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பலரைக் கவர்ந்தது. டூபியன் சில்க் மற்றும் பியூர் நாராயண்பேட்டை காட்டன் மிக்ஸ் மேட்ச் டிரெஸூக்கு, அதன் அழகான மயில் ஜரி பார்டர் கூடுதல் அழகை சேர்த்தது. அந்த போட்டோஸ்
Vaishnavi Sundar