2024 காதலர் தினத்திற்கு ஹாலிவுட் முதல் பாலிவுட் நடிகைகள் வரை எப்படி தங்களை ஸ்டைல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
டுயா லிபா பாப் பாடகி மிகவும் நேத்தியான உடையை தேர்வு செய்துள்ளார். ஸ்டேப் லெஸ் கவுனை தேர்வு செய்துள்ளார். மெரூன் நிறம் கொண்ட ஜொலிக்கும் அடையை அவர் தேர்வு செய்துள்ளார். கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளார். உதட்டுக்கு லேசான பிங்க் நியூட் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தி உள்ளார். கழுத்தில் ஒரு சிறிய கப்பு நெக்லெஸ் போட்டுள்ளார்.
கரினா கபூர் அடர் சிவப்பு நிறத்தில் புடையை கட்டி உள்ளார். இந்த சேலையின் ஓரங்களில் கோல்டன் மின்னும் பாடர் உள்ளது. இதன் பிளவுஸ் கழுத்தோடு கட்டும் மாடலில் உள்ளது. இந்த சேலைக்கு ஏற்றவாறு தங்க நிறத்தால் ஆனா ஆண்டிக் கம்மலை போட்டுள்ளார். சிவப்பு மற்றும் பிங்க் கலந்த லிப்ஸ்டிக்கை போட்டுள்ளார்.
இதுபோல கைலி ஜென்னர் என்ற அமெரிக்காவின் சமூக ஊடகங்களில் பிரபலமானவர். இவர் கருப்பை தேர்வு செய்துள்ளார். கையில்லாத கிராப் டாப். மற்றும் பளபளப்பான மேக் அப்பை போட்டுள்ளார். கருப்பு நிற லிப் கிளாஸை பயன்படுத்தி உள்ளார்.
/indian-express-tamil/media/media_files/YKmYMrX59oeotVmX6FNU.jpg)
இதுபோல ஜான்வி கபூர் கருப்பு நிறத்தில் உடை அணிந்துள்ளார். அந்த கவுனிக்கு ஏற்றவாறு வைர நெக்லேஸ் அணிந்துள்ளார்.
சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாகூர் கருப்பு நிறத்தில் முழு கவுனை அணிந்துள்ளார். துடை பகுதியிலிருந்து ஒரு அசத்தலான கட் கொடுத்து அந்த உடையை வடிவமைத்துள்ளனர்.
இதுபோல அவர் பார்ட்டிக்கு செல்ல கூடிய கோல்டன் மற்றும் ஆப் வையிட் நிறத்தாலான உடையை அணிந்துள்ளார். உடையில் அதிக வேளைபாடுகள் உள்ளது. இதற்கு ஏற்றவாறு கல் வைத்த கம்மல், நல்ல மோதிரம் போன்றவற்றை அணிந்துள்ளார். பிங்க் நிறத்தில் உள்ள நியூட் லிப்ஸ்டிக்கை அவர் போட்டுள்ளார்.