/tamil-ie/media/media_files/uploads/2019/02/Valentine-Day-Wishes.jpg)
Valentine Day Wishes
Valentines Day Wishes, SMS, Messages, Quotes in Tamil : காதலர் தினம் என்றாலே சிவப்பு ரோஜா, பாடல்கள், கேக் மட்டும் ஸ்பெஷல் அல்ல. காதல் மெசேஜ்களும் தான்.
இன்றைய காதலர் தினத்தை புத்துணர்வுடன் சிறப்பாக தொடங்க இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் அழகான மெசேஜ் புகைப்படங்களை கவிதைகளாகத் தொகுத்துள்ளது. இதனை உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு அனுப்பி இந்த நாளை சிறப்பாக தொடங்குங்கள்
பிப்ரவரி மாதம் தொடங்கினாலே, இணையத்தளம் முழுவதும் பரிசுப் பொருட்களோடு சேர்ந்து காதல் கவிதைகள் மற்றும் மெசேஜ்களும் இருக்கும். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே காதலர்கள் கவிதைகள் மற்றும் மெசேஜ்களை பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்.
மேலும் படிக்க : Valentine's Day Song 2019 : உங்கள் காதலுக்கு இந்த பாடல்களை எல்லாம் ஷேர் அசத்துங்கள்
இந்த மாதம் முழுவதும் சிவப்பு, பிங்க், ரோஜா மலர் வாசம் என புத்துணர்வாக இருக்கும். அத்தகைய நாளை நீங்களும் மெசேஜ்களால் அலங்கரிக்க வேண்டுமா? உங்களுக்காகவே இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இந்த தொகுப்பை வழங்குகிறது.
Valentine Day Wishes : காதலர் தினம் வாழ்த்து மெசேஜ்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.