/tamil-ie/media/media_files/uploads/2020/02/HappyRose-Day.jpg)
Valentines day 2020 Rose day 2020 images and wishes
Rose Day 2020 Quotes Images, Whatsapp Wishes : அன்பை வெளிப்படுத்த நாளும் கிழமையும் முக்கியமா என்ன? இருந்தாலும் பிப்ரவரி மாதம் காதலால் நிறைந்துள்ளது. வசந்த காலத்தில் வரும் இந்த காதலர் தினத்தை கொண்டாட நாளும் பொழுதும் பல்வேறு திட்டங்களை அனைவரும் தீட்டிக் கொண்டிருப்பது வழக்கம் தான். காதலர் தினத்திற்கு முன்பான 7 நாட்களும் கோலகலமான நாட்கள் தான்.
Valentines day 2020 Rose day 2020 images and wishesஇன்று ரோஸ் தினம். இன்றில் இருந்து தான் காதலர் தின கொண்டாட்டங்கள் துவங்குகிறது. உங்கள் மனதில் சொல்லிக் கொள்ளாத காதலும், பேச நினைத்து மௌனமாய் உரைந்து போன வார்த்தைகளும் இருந்தால் இந்த வருடத்தில் வெளிப்படுத்திவிடுங்கள்.
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...
Valentines day 2020 Rose day 2020 images and wishesஇந்த நாட்களை விட சிறந்த நாட்கள் வந்துவிடப் போகின்றதா என்ன? கடைக்கு சென்று ரோஜா வாங்கி வந்து உங்களின் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்த நேரம் இல்லை என்றால் ஒன்று செய்யுங்கள், இந்த பக்கத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு அனுப்பிவிடுங்கள்.
Valentines day 2020 Rose day 2020 images and wishesசிலர் தங்களின் வாழ்க்கை துணையை ஏற்கனவே தேர்வு செய்திருப்பீர்கள். சிலருக்கு திருமணமும் நடந்திருக்கலாம். ஆனால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக நீங்கள் கருதினால் நீங்கள் உங்களின் துணைக்கும் இந்த நாளை டெடிக்கேட் செய்யலாம். காதலர்கள் மட்டும் தான் காதலர்கள் தினம் கொண்டாட வேண்டுமா என்ன? அனைவருக்கும் இனிய ரோஸ் டே வாழ்த்துகள்.
Valentines day 2020 Rose day 2020 images and wishes"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us