Valentine’s Day 2024 deals and offers: உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று (பிப்.14) கொண்டாடப்படுகிறது. உங்கள் அன்பிற்குரியவர்களுக்குப் பரிசளிக்க இது ஒரு சரியான வாய்ப்பை வழங்குகிறது. உலகளவில் கொண்டாடப்படும் இந்த நாள், காதல் மற்றும் அன்புக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த இனிய நாளில் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை உருவாக்க சிறந்த நாளாக இருக்கும்.
அந்த வகையில் பல்வேறு துறை முன்னணி நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்கு சிறந்த ஆஃபர்களை வழங்கி உள்ளன. இதை உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம்.
உணவு
சொமேட்டோ, ஸ்விக்கி வழங்கும் சிறந்த ஆஃபர்கள்
உணவகங்களில் மட்டுமின்றி கிஃப்ட் ஹேம்பர்களிலும் சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கி சொமேட்டோ காதலர் தினத்தை சிறப்பாக்குகிறது,
ஸ்விக்கி தனது வருடாந்திர GIRF (கிரேட் இந்தியன் ரெஸ்டாரன்ட் ஃபெஸ்டிவல்) திருவிழாவை நடத்துகிறது, இது பில்லில் 50% தள்ளுபடி அளிக்கிறது.
பீட்சா ஹட் (Pizza Hut) 2 ரூபாயக்கு Valentine’s Meal வழங்குகிறது.
பயணம்
காதலர் தினம் ஒரு காதல் பயணத்தைத் திட்டமிடுவதற்கான சரியான வாய்ப்பு.
MakeMyTrip ஆனது விமானங்கள், ஹோட்டல்கள், விடுமுறைப் பேக்கேஜ்கள் மற்றும் பலவற்றில் 45% வரை தள்ளுபடியை வழங்குகிறது.
டெக்னாலஜி கிப்ட்ஸ்
க்ரோமா: Dell Latitude லேப்டாப்களில் 45% தள்ளுபடியுடன் கூடுதலாக ரூ.8000 தள்ளுபடியை வழங்குகிறது. Croma உங்கள் ஆர்டர்களுக்கு 80% வரை தள்ளுபடியும், வங்கி கார்டுகளுடன் கூடுதலாக 10% தள்ளுபடியும், குறிப்பிட்ட குறைந்தபட்ச ஆர்டர் மதிப்புகளுக்கு கூடுதலாக ரூ.500 தள்ளுபடியும் வழங்குகிறது.
சாம்சங்: சாம்சங் இந்தியா இயர் பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள், Galaxy Tab A8 உடன் Galaxy A54 5G போன்றவற்றில் ஆஃபர்களை வழங்குகிறது. 20% வரை உடனடி வங்கி கேஷ்பேக் வரை வழங்குகிறது.
ஃபேஷன் மற்றும் நகைகள்
Myntra Fashion Carnival
Myntra's Valentine's Day விற்பனையில் 80% வரை தள்ளுபடியுடன் அனைத்து வகைகளிலும் தள்ளுபடிகள் உள்ளன.
AJIO
அஜியோ மேனியா விற்பனை: AJIO அனைத்து வகைகளிலும் 50-90% தள்ளுபடியுடன் முழு இணையதளத்திலும் 72 மணிநேரத்திற்கு V-Day சிறப்பு விற்பனையையும் நடத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“