New Update
/indian-express-tamil/media/media_files/h0UPzBfbcGoAPkejulyo.jpg)
நடிகை வாணி போஜன் சமீபத்தில் வொயிட் அன்ட் ரெட் கலர் காம்போவில் செமி சில்க் புடவை அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். கல்யாணம் போன்ற சுபகாரியங்களுக்கு அணிய இந்த புடவை பொருத்தமான தேர்வாக இருக்கும். அந்த போட்டோஸ்!