வாணி போஜன் 'மங்களகிரி சில்க் டாப்' எப்படி இருக்கு?
நடிகை வாணி போஜன் சமீபத்தில், ஆடம்பரமான சாக்லேட் பிரவுன் மங்களகிரி சில்க் டாப், அதற்கு மேட்சிங் ஆக பெகி நிற ஜரி துப்பட்டா அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் பலரைக் கவர்ந்தது. நீங்கள் காலேஜ், ஆஃபிஸ், அவுட்டிங் எங்கு சென்றாலும் இந்த குர்தா உங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்.