Advertisment

வீடே மணக்கும் வாழைப்பூ சட்னி : இப்படி செய்யுங்க: செம்ம சுவையா இருக்கும்

வாழைப்பூ சட்னி, இப்படி சமைத்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வாழைப்பூ சட்னி, இப்படி சமைத்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

1 வாழைப்பூ

5 வத்தல்

100 கிராம் சின்ன வெங்காயம்

2 ஸ்பூன் உளுந்து

2 ஸ்பூன் கடலை பருப்பு

15 பல் பூண்டு

1 நெல்லிக்காய் அளவு புளி

1 ஸ்பூன் மல்லி

அரை ஸ்பூன் சீரகம்

2 ஸ்பூன் கடலை எண்ணெய்

உப்பு

செய்முறை : வாழைப்பூவின் நாரை நீக்கி அதை வெட்டி தண்ணீரில் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, வத்தல், மல்லி, சீரகம்  சேர்த்து நன்றாக கிளர வேண்டும். நிறம் மாறும் வரை  வதக்கவும். இதை தனியாக எடுத்து வத்து கொள்ளவும். தொடர்ந்து மேலும் எண்ணெய் சேர்த்து வாழைப்பூ சேர்த்து கிளரவும். பாதி வெந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து கிளரவும். தொடர்ந்து இவை அனைத்தையும், உப்பு, புளி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துகொள்ளவும்.  

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment