Advertisment

இப்படி குழம்பு வச்சா… வாழைப்பூவுக்கு யாரும் நோ சொல்ல மாட்டாங்க

வாழைப்பூவை சாப்பிட பிடிக்காமால் இருப்பவர்கள்கூட இப்படி குழம்பு வைத்துக் கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.

author-image
WebDesk
New Update
குழம்பு

குழம்பு

வாழைப்பூவை சாப்பிட பிடிக்காமால் இருப்பவர்கள்கூட இப்படி குழம்பு வைத்துக் கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisment

 தேவையான பொருட்கள்

வாழைப்பூ- நான்கு மடல்கள்

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி- 2 டீஸ்பூன்

துவரம் பருப்பு – 100 கிராம்

எண்ணெய்- சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க : கடுகு, வெங்காயம்- தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய்- 2, பெருங்காயத்தூள்- சிறிதளவு, எண்ணெய்- 2 ஸ்பூன்

 செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக்கொள்ளவும். வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு  எண்ணெய் விட்டு வாழைப்பூவை வதக்கிக்கொள்ளவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதுடன் வதக்கிய வாழைப்பூ, வேகவைத்த      பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து  சேர்த்து இறக்கவும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment