Advertisment

மொறு மொறு வாழைப்பூ வடை : செம்ம சுவையான ரெசிபி

ஒரு முறை வாழைப்பூ வடை, இப்படி செய்யுங்க. செம்ம சுவையாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒரு முறை வாழைப்பூ வடை, இப்படி செய்யுங்க. செம்ம சுவையாக இருக்கும்.

Advertisment

 

தேவையான பொருட்கள்

 

வாழை பூ - பொடியாக நறுக்கி மோரில் ஊறவைத்தது

 

1/4 கிலோ - கடலை பருப்பு (2 மணி நேரம் ஊறவைக்கவும்)

 

இஞ்சி

 

பூண்டு

 

கருவேப்பிலை - பொடியாக நறுக்கியது

 

வெங்காயம்

 

கொத்தல்லி

 

உப்பு - தேவைக்கேற்ப

 

சமையல் எண்ணெய்

 செய்முறை : முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில் 2 மணி நேரம் ஊறவைத்த கடலை பருப்பு நொறுநொறுப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு தட்டில் எடுத்து, அவற்றுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, வெங்காயம், கொத்தல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

 அதன் பின்னர் ஒரு கடாய் எடுத்து சமையல் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு மிக்ஸ் செய்து வைத்துள்ள கலவையை வடை போன்று தட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும். பொறிக்கும் போது பொன்னிறமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப அடுப்பின் தனலை மாற்றிக் கொள்ளவும். இப்போது நீங்கள் விரும்பிய வாழை பூ வடை தயாராக இருக்கும். நீங்களும் கண்டிப்பாக ஒரு முறை முயற்சிக்கலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment