பட்டாணி, முந்திரி.. அப்புறம் இந்த எசன்ஸ்: யம்மியான புலாவ் ரெசிபி ரெடி

வெஜ் புலாவ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

வெஜ் புலாவ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுவையான வெஜ் புலாவ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
கேரட் – 2
பீன்ஸ் – 6
பட்டாணி – 50 கிராம்
வெங்காயம் – சிறிதளவு
வெனிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்
வெண்ணெய் – 25 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை 

Advertisment
Advertisements

முதலில் பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து  கழுவி அதற்குத் தேவையான அளவு  உப்பு சேர்த்து முக்கால் அளவு பதத்திற்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.  இப்போது அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெய் உருக்கியதும் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதற்கு தேவையான அளவு உப்பு போடவும். வேக வைத்தப்பின் பாஸ்மதி அரிசி அதன் மேல் வெனிலா எசன்ஸ் ஊற்றி 1 விசில் விட்டு நிறுத்தவும். இப்போது கடைசியாக முந்திரி தாளித்து சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான சிம்பிளான வெஜ் புலாவ் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: