கன்னம் பன்னு மாதிரி ஆகி மூஞ்சி தேஜஸ் ஆயிடும்... இந்த ஜூஸ் டிரை பண்ணுங்க!

Vegetable juice for hair loss: இது வெயில் காலத்துக்கு ஏதுவான ஒரு குளிர்ச்சியான ஜூஸ். இதை வீட்டு சமயலறையில் உள்ள பொருட்களை வைத்தே தயாரிக்கலாம்.

Vegetable juice for hair loss: இது வெயில் காலத்துக்கு ஏதுவான ஒரு குளிர்ச்சியான ஜூஸ். இதை வீட்டு சமயலறையில் உள்ள பொருட்களை வைத்தே தயாரிக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Skin care, hairfall, healthy hair,immunity against hairfall, immunity boosters, pandemic, pooja makhija, easy immunity drinks, carrot, beetroot, juices for immunity, juices for haemoglobin, indianexpress.com, indianexpress, skincare immunity, how to control hairfall,, skin care news, skin care news in tamil, skin care latest news, skin care latest news in tamil

Vegetable juice Tamil News

Vegetable Tamil News: ஊட்டச்சத்து நிபுணர் Pooja Makhija சமீபத்தில் ஒரு பச்சையான காய்கறி ஜீஸ் செய்முறையை Facebook Live session ல் தெரிவித்தார். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு அல்லாமல் சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனைகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் செய்கிறது.

Advertisment

இது வெயில் காலத்துக்கு ஏதுவான ஒரு குளிர்ச்சியான ஜூஸ். இதை வீட்டு சமயலறையில் உள்ள பொருட்களை வைத்தே தயாரிக்கலாம்.

Vegetable juice செய்முறை

இதன் செய்முறையை பார்க்கலாம்

பச்சை காய்கறி ஜூஸ்

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய்

காரட்

பீட்ரூட்

பச்சை மிளகாய்

தக்காளி

தண்ணீர்

எலுமிச்சை

https://www.facebook.com/PoojaMakhija.Nourish/videos/2695083574070887/

செய்முறை

அனைத்து தேவையான பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அதை நன்றாக வடிகட்டி, ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதை அப்படியே குடிக்க வேண்டும்.

Advertisment
Advertisements

வெள்ளரி குளிர்ச்சியை தரும், காரட்டில் beta carotene உள்ளது. பீட்ரூட்டில் இரும்பு சத்து உள்ளது, தக்காளியில் lycopene மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளது. இதோடு பச்சை மிளகாயையும் சேர்க்கும் போது வைட்டமின் ஈ சத்தும் கிடைக்கிறது. இந்த ஜூஸ் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மேலும் இந்த பச்சை காய்கறி சாறு முழுமையாக வைட்டமின் மற்றும் இரும்பு சத்துள்ள ஒரு கலவையாகும். இது தோல் மற்றும் முடி பராமரிப்புக்கு சிறந்தது என Makhija தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: