Advertisment

ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த வெல்ல தோசை : இப்படி செய்யுங்க

இப்படி ஒரு முறை வெல்ல தோசை செய்து சாப்பிடலாம். காலை உணவுக்கு ஏற்ற ரெசிபி இது.

author-image
WebDesk
New Update
doa

இப்படி ஒரு முறை வெல்ல தோசை செய்து சாப்பிடலாம். காலை உணவுக்கு ஏற்ற ரெசிபி இது.

Advertisment

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்

வெல்லம் – 1 கப்

பச்சரிசி – கால் கப்

தேங்காய் – கால் மூடி

 ஏலக்காய் – 4

செய்முறை : பச்சரியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து அரைத்துகொள்ளவும். வெல்லத்தை தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். பின்னர் கோதுமை மாவு , வெல்ல தண்ணீர், தேங்காய், அரைத்த மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். தொடர்ந்து வழக்கம் போல் நாம் தோசை சுடலாம்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment