Advertisment

ஆந்திரா ஸ்பெஷல் வெண்டைக்காய் பச்சடி: இதை மட்டும் மிஸ் பண்ணாதீங்க

ஒரு முறை இப்படி வெண்டைக்காய் பச்சடி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sada
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒரு முறை இப்படி வெண்டைக்காய் பச்சடி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

நல்லெண்ணை- 2 டேபிள் ஸ்பூன்

1 டீஸ்பூன் கடுகு

1 டீஸ்பூன் சீரகம்

கொஞ்சம் கருவேப்பிலை இலை

4 பச்சை மிளகாய்

8 சின்ன வெங்காயம் நறுக்கியது

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்

பொடியாக நறுக்கிய கால் கிலோ வெண்டைக்காய்

உப்பு தேவையான அளவு

4 தக்காளி நறுக்கியது

நெல்லிகாய் அளவு புளி

1 துண்டு வெல்லம்

செய்முறை: நல்லெண்ணை சேர்த்து, கடுகு போடவும். தொடர்ந்து சீரகம் சேர்க்கவும். தொடர்ந்து பச்சை மிளகாய் சேர்த்து கிளரவும். சின்ன வெங்காயம் சேர்த்து கிளரவும். நன்றாக வதங்கியதும். தொடர்ந்து வெண்டைக்காய் சேர்த்து கிளரவும். பாதி வெந்ததும், மஞ்சள் தூள் சேர்க்கவும். உப்பு சேர்த்து கிளரவும். புளித் தண்ணீர் சேர்க்கவும். கடைசியாக வெல்லம் சேர்த்து கிளரவும்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment